background cover of music playing
Gaandu Kannamma - Vivek - Mervin

Gaandu Kannamma

Vivek - Mervin

00:00

03:25

Similar recommendations

Lyric

காண்டு கண்ணம்மா

ஏங்குறேன் பொன்னம்மா

கேக்குறேன் என்னம்மா

Wait பண்ண வைக்கிற வைக்கிற

காண்டு கண்ணம்மா

ஏங்குறேன் பொன்னம்மா

சீக்கிரம் சொல்லம்மா

Waiting வேணாவே வேணாம்மா(வேணாவே வேணாம்மா வேணாவே வேணாம்மா)

ஹேய் தாங்கல தாங்கல உன் சீன்னு தாங்கல

தள்ளி வையி கண்ணம்மா

ஓவரு சீன்னுலாம் ஒடம்புக்கு ஆவாது

பாத்துகோயேன் செல்லம்மா

ஹேய் தாங்கல தாங்கல உன் சீன்னு தாங்கல

தள்ளி வையி கண்ணம்மா

ஓவரு சீன்னுலாம் ஒடம்புக்கு ஆவாது

பாத்துகோயேன் செல்லம்மா

நீ green'u வார்த்தையில

என்னை திட்டி போகையில

அதை green'u sign'ah

ஏத்துகிட்டேன் நானம்மா

நீ red'ah face'ah வச்சு

என்னை hot'ah பாக்கையில

அதை red heart'ah

சேர்த்துகிட்டேன் நானம்மா

காண்டு கண்ணம்மா

ஏங்குறேன் பொன்னம்மா

கேக்குறேன் என்னம்மா

Wait பண்ண வைக்கிற வைக்கிற

காண்டு கண்ணம்மா

ஏங்குறேன் பொன்னம்மா

சீக்கிரம் சொல்லம்மா

Waiting வேணாவே வேணாம்மா

ஓ ஆள வச்சி

ஆள வச்சி

யொஹ் எப்போயா

One two three go

ஹேய் ஆள வச்சி நீ அடிச்சா

ஆறி போகும் புண்ணம்மா

என்னை நீயும் பாக்க மறுத்தா

கலங்குது கண்ணமா

Look'u கொஞ்சம் நீ திருப்பு

குளிரட்டும் சன்னம்மா

வெக்கம் விட்டு அலையுறேன் நான்

அணைச்சிக்க வாயேன்மா

அடியே... hey sweet'u சக்கரையே

விட்டா ரொம்ப துள்ளுறியே

உன்னை queen'a போல

பாத்துகுறேன் கண்ணம்மா

அடியே உன் சீன்னு தாங்கலையே

சும்மா கம்ப சுத்துறயே

உன் நைனாகிட்ட சொல்ல போறேன் செல்லம்மா

காண்டு கண்ணம்மா

ஏங்குறேன் பொன்னம்மா

கேக்குறேன் என்னம்மா

Wait பண்ண வைக்கிற வைக்கிற

காண்டு கண்ணம்மா

ஏங்குறேன் பொன்னம்மா

சீக்கிரம் சொல்லம்மா

Waiting வேணாவே வேணாம்மா

காண்டு கண்ணம்மா(காண்டு கண்ணம்மா)

Waiting வேணாம்மா

காண்டு கண்ணம்மா(காண்டு கண்ணம்மா)

Waiting வேணாம்மா

காண்டு கண்ணம்மா(காண்டு கண்ணம்மா)

- It's already the end -