00:00
04:30
ஹே காதும் காதும் வைச்சது போல் வாடா கண்ணா
கண்ணும் கண்ணும் பேசுறப்போ பாஷை இல்ல
♪
தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க
இடம் கெடச்சுருச்சு(come-on, come-on, come-on now)
தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் உறங்கிருச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு
♪
ஹே மெதுவா போடுது தூறல்
அடி மேலே தெளிக்குது சாரல்
மெதுவா மெதுவா போடுது தூறல்
அடி மேலே தெளிக்குது சாரல்
உடம்பா எனக்கு சூடா இருக்கு
சில்லுன்னுதான் நெஞ்சம்
நான் சேர்ந்துக்கவா கொஞ்சம்
மாதத்துக்கா பஞ்சம் நீ மல்லிய
பூ மஞ்சம்
ரகசிய உறவிருக்கு நமக்கு
யே கிட்ட கிட்ட வந்து வந்து கட்டிக்கடி
அட்டைய போல் சட்டுனு தான் ஒட்டிக்கடி
தண்ணி தண்ணி தண்ணி
தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க
இடம் கெடச்சுருச்சு போடு
♪
தருசா கெடக்குது பூமி
அட இதுக்கா படைச்சான் சாமி
தருச தருசா தருசா கெடக்குது பூமி
அட இதுக்கா படைச்சான் சாமி
நான் தான் மேகம் உனக்கேன் தாகம்
கொள்ளுதடி தாபம் நான் கொஞ்சுவதா பாவம்
மிஞ்சுதடி மோகம் ஹே அஞ்சுதடி தேகம்
வாலிப வயசிருக்கு நமக்கு நமக்கு
ஹே கொத்து கொத்தா
காச்சிருக்கும் தென்னங்கள்ளு
கொஞ்சி நின்னா குத்தமில்ல
வாடி புள்ள
தண்ணி தண்ணி தண்ணி
தண்ணி தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் ஊரும் உறங்கிருச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு