background cover of music playing
Unna Ippo Paakkanum - D. Imman

Unna Ippo Paakkanum

D. Imman

00:00

04:26

Similar recommendations

Lyric

உன்ன இப்ப பாக்கனும்...

ஒன்னு பேசனும்...

என்ன கொட்டித் தீக்கனும்...

அன்ப காட்டனும்...

உறவே மனம் வேம்புதே...

உசுர தர ஏங்குதே...

நீ எங்கேயும் போகாத, நான் வாறேன் வாடாத

உன்ன இப்ப பாக்கனும்...

ஒன்னு பேசனும்...

என்ன கொட்டித் தீக்கனும்...

அன்ப காட்டனும்...

இங்கே கடல் அங்கே நதி

இணைந்திட நடை போடுதே

அங்கே வெயில் இங்கே நிழல்

விழுந்திட இடம் தேடுதே

தண்ணீரிலே காவியம்

கண்ணீரிலே ஓவியம்

வரையும் விதி என்னென்ன செய்திடுமோ

முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமோ

உன்ன இப்ப பாக்கனும்...

ஒன்னு பேசனும்...

என்ன கொட்டித் தீக்கனும்...

அன்ப காட்டனும்...

இங்கே உடல் அங்கே உயிர்

இதயத்தின் வலி கூடுதே

எங்கே நிலா என்றே விழி

பகலிலும் அலைந்தோடுதே

காயும் இருள் நானடி,

பாயும் ஒளி நீயடி

கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு

கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு

உன்ன இப்ப பாக்கனும்...

ஒன்னு பேசனும்...

என்ன கொட்டித் தீக்கனும்...

அன்ப காட்டனும்...

உறவே மனம் வேம்புதே...

உசுர தர ஏங்குதே...

நீ எங்கேயும் காணாமல் எங்கதான் போனாயோ

உன்ன இப்ப பாக்கனும்...

- It's already the end -