background cover of music playing
Adhaaru Adhaaru - Harris Jayaraj

Adhaaru Adhaaru

Harris Jayaraj

00:00

04:55

Similar recommendations

Lyric

வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா

இங்க எலாருக்கும் நோவா

நெஞ்சு வலிக்குது ஸ்லோவா

வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா

இங்க எலாருக்கும் நோவா

நெஞ்சு வலிக்குது ஸ்லோவா

ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு

அடி ஏன் வெட்டி பேச்சு ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு

லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது

லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது

மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது

சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது

அதாரு அதாரு அதாரு அதாரு

உதாறு உதாறு காட்டாதே உதாறு

அதாரு அதாரு அதாரு அதாரு

உதாறு உதாறு காட்டாதே உதாறு

எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்

பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்

அதாரு அதாரு அதாரு அதாரு

உதாறு உதாறு காட்டாதே உதாறு

எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்

பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்

வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா

உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா

வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா

உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா

டே காலற தான் தூக்காமலே ஆட வரியா

பீகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா

மச்சி காலற தான் தூக்காமலே ஆட வரியா

பீகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா

அதாரு அதாரு அதாரு அதாரு

உதாறு உதாறு காட்டாதே உதாறு

அதாரு அதாரு அதாரு அதாரு

உதாறு உதாறு காட்டாதே உதாறு

வழயை கட்டும் வெள்ள மாஸ்டர் ஆஃப் கொல கொள்ள

லைட்ட கட்டும் வீச்சு நல்ல போடுவாண்டா ஸ்கெட்சு

கலீஜு ரைட்டு பரிசுத்தமான பிராடு

ஓ ஹையோ ஓஹோ ஹையோ

பந்தல கட்டுற மைலு இவன் பொறந்த எடம் ஜெய்லு

பாண்டிய பாக்குற பாலா வாய்க்கு அரிசி போடுவான் தூளா

பன்னீர தெளிக்கும் ஜானா அவ சுமாரா போடுவான் சீனு

ஓ ஹையோ ஓஹோஹோ ஹையோ

அட எல்லாரும் ஒன்னா சேறு போடு ஒரே தட்டுல சோறு

எங்க எல்லாரோட நட்பு கடல் காத்துல கலந்த உப்பு

அதாரு அதாரு அதாரு அதாரு

உதாறு உதாறு காட்டாதே உதாறு

அதாரு அதாரு அதாரு அதாரு

உதாறு உதாறு காட்டாதே உதாறு

லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது

ஹே மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது

சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது

ஹே மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது

சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது

வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா

இங்க எலாருக்கும் நோவா

நெஞ்சு வலிக்குது ஸ்லோவா

ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு

அடி ஏன் வெட்டி பேச்சு ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு

லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது

லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது

- It's already the end -