00:00
03:27
கண்ணு தங்கம் ராசாத்தி
உன்னை கண்டாலே
நெஞ்சு முச்சூடும் தீவாளி
சொன்னா நம்பு மவராசி
உன் பேர் சொல்லாட்டி
மழை ஊருக்கு பெய்யாதடி
அழகி உன் புன்னகை
அரை dozen பௌர்ணமி
ஆசையா பேசுடி
மனசுல மார்கழி
ராணி காளி எசமானி
பார்வை பார்த்தாலே
மாமன் உள்ளார பூமாரி
லேசா மொறைச்சாலே
மூச்சு தடுமாறி
நாடி நரம்பெல்லாம் முக்காடுதே
உனக்கும் மேல ஊருல
எனக்குனு யாரடி
அடிச்சு நான் சொல்லுவேன்
உனக்கு நான் காலணி
♪
ராசாத்தி... ராசாத்தி...
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
மவராசி... மவராசி
♪
ராசாத்தி... ராசாத்தி...
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
மவராசி... மவராசி
ராசா சிங்கம் என் சாமி
யாரு சொன்னாலும்
எனக்கு நீதானே சரிபாதி
வாயா பாவி காத்திருக்கேன்
போனா போவட்டும்
என்னை கை கோர்த்து கரை சேரய்யா
தனியில நடக்கையில்
எனக்கு நீ தொனையிரு
மடியில மனசுல
உறங்கிட எடங்கொடு
கண்ணு தங்கம் ராசாத்தி
ஓ... ஓ... ஹோ ஹோ ஹோ ஓஒ...
கண்ணு தங்கம் ராசாத்தி
ஹ்ம்ம்... ம்ம்ம்ம்...