00:00
04:01
பனித்துளி விழுவதால்
அணையாது தீபம்
தொலைவிலே கிடைத்ததே
எனக்கான யாவும்
அவனோடு பேசும் போது
அது போல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்
பனித்துளி விழுவதால்
அணையாது தீபம்
தொலைவிலே கிடைத்ததே
எனக்கான யாவும்
அவனோடு பேசும் போது
அது போல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்
♪
என் காலம் எதிர்காலம்
எனக்கொன்றும் தெரியாதே ஏ
காணாத பெண் காதல்
கண்ணீரில் கரையாதே ஏ
தோட்டாவை மழையாக நான் தூறுவேன்
தூக்கத்தில் உன் பேரை நான் கூறுவேன்
அண்ணாந்து நான் பார்க்க ஆகாயம் தீ காயம்
ஒரு பார்வை நீ தீண்ட உயிர் வாழ்கிறேன்
அவனோடு பேசும் போது
அது போல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்
♪
இருவரும் இணைவது
வயது தீண்டாமையே
கடவுளே கொடுப்பினும்
எனக்கு வேண்டாமே
நீ காணும் கனவு அவள் இல்லையே
உன் காதல் கனவு அவள் இல்லையே
நான் உன்னை நீ என்னை ஏன் வேதனை
உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல்