00:00
03:59
பூமியில் வானவில் பூத்ததே
என்னிடம் காதலில் பேசுதே
உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்
காற்றிலே கால்கள் மிதக்கின்றதே
ஆயிரம் எண்ணங்கள்
நெஞ்சிலே தோன்றுதே
உன் பார்வையின் அர்த்தங்கள்
எங்கு தான் தேடுவேன்
♪
தூரிகை ஏந்திடும் தென்றலே
காதலை தீட்டினாய் நெஞ்சிலே
ஆயிரம் எண்ணங்கள்
நெஞ்சிலே தோன்றுதே
உன் பார்வையின் அர்த்தங்கள்
எங்கு தான் தேடுவேன்
இரு விழிகளும் புது கவிதைகள் பாடும்
இதழ் படுக்கையில் தினம் உறங்கிட நாணும்
போதுமே நாளும் இது போதுமே (தூதுதுது தூதுது)
நாளும் இது போதுமே (தூதுதுது தூதுது)
நாளும் இது போதுமே
போதுமே போதுமே போதுமே
தூதுதுது தூதுது தூதுது தூதுதுதுதூ... ஆ...
தரா ரா ரா தரா ரா ரா...