00:00
01:59
தோட்டா தெறிக்க தெறிக்க வேட்டா வெடிக்க வெடிக்க
பாட்டா படிக்க படிக்க
வாரான் புழுதி பறக்க
ஸ்பீடா பறக்க பறக்க
போர் தான் நடக்க நடக்க
எவன்டா எதுக்க எதுக்க
எதிர்த்தா இவன் தான்
தெறி ஹா ஹா ஹா
வா வா வா இப்ப வா
தெறி வா வா வா வா
னா னா நன னா ன ன ன
நன ன னா ன ன
நன ன னா னா னா னா
னா னா நன னா ன ன ன
நன ன னா ன ன
நன ன னா னா னா னா
ஹே ஹே
தோட்டா தெறிக்க தெறிக்க வேட்டா வெடிக்க வெடிக்க
பாட்டா படிக்க படிக்க
வாரான் புழுதி பறக்க
ஸ்பீடா பறக்க பறக்க
போர் தான் நடக்க நடக்க
எவன்டா எதுக்க எதுக்க
எதிர்த்தா இவன் தான்
தெறி