background cover of music playing
Ayyarettu - Shankar Mahadevan

Ayyarettu

Shankar Mahadevan

00:00

04:38

Similar recommendations

Lyric

ஐயாரெட்டு நாட்டு கட்டு

ஹேய் அய்யாவோடு கூத்து கட்டு

ஹேய் ஐயாரெட்டு நாத்து கட்டு

அய்யாவோடு கூத்து கட்டு

யானை கட்டி ஏறு பூட்டு

வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு

பம்பரமா சுத்தி கிட்டு

பகல் எல்லாம் பாடு பட்டா

விளைஞ்சதெல்லாம்

வீடு வரும் செல்லமே

என் செல்லமே செல்லமே

என் தங்கமே தங்கமே

என் செல்லமே செல்லமே

என் தங்கமே தங்கமே

ஏய் தைமாசம் ஊர கூட்டு

தஞ்சாவூரு மேளம் கொட்டு

பூ வாழ பந்தலுக்கு

புது பொண்ணா வெக்கபட்டு

கட்டி பாரு கூர பட்டு

கழுத்துல நீ தாலி கட்டு

ஓடி வாரேன் வுட்ட விட்டு மச்சானே

ஏய் மச்சானே மச்சானே

ஆச வெச்சானே வெச்சானே

ஹோய் மச்சானே மச்சானே

ஆச வெச்சானே வெச்சானே

தோளு மேல கலப்ப

நீ தூக்கிகிட்டு நடப்ப

ஆளு யாரும் பாக்கலைன்னா

அங்கே இங்கே இடிப்ப

ஆ ஹா ஹான்

ஆ ஹா ஹான்

ஹேய் பத்திகிட்ட நெருப்பா

நீ பல்ல காட்டி இளிப்ப

உத்து நானும் பாத்து புட்டா

நீ பத்து முறை குளிப்ப

ஆ ஹா ஹான்

ஆ ஹா ஹான்

ஏய் வால கொஞ்சம் சுருட்டிகிட்டு

உழுது போடய்யா

உன் பட்டினத்தார் கோவனத்த

பழுது பாரய்யா

ஏய் சக்கபோடு போட போறேன்

யாரும் இல்லடி

ஒரு சாக்கு போக்கு சொல்லி புட்டு

ஓடி வாயேன்டி

ஆ ஹா ஹான்

ஆ ஹா ஹான்

ஐயாரெட்டு நாட்டு கட்டு

அய்யாவோடு கூத்து கட்டு

யானை கட்டி ஏறு பூட்டு

வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு

பம்பரமா சுத்தி கிட்டு

பகல் எல்லாம் பாடு பட்டா

விளைஞ்சதெல்லாம்

வீடு வரும் செல்லமே

என் செல்லமே செல்லமே

ஏ தைய்யாரே தைய்யாரே

என் செல்லமே செல்லமே

ஏ தைய்யாரே தைய்யாரே

ஏய் முட்டி தெரிய சேலை

நீ தூக்கி கட்டுற வேளை

நான் கண்ணு முழுச்சி காத்திருப்பேன்

கயித்து கட்டில் மேல

ஆ ஹா ஹான்

ஆ ஹா ஹான்

ஏடாகூட பொறப்பே

உனக்கு ஏறி போச்சு கொழுப்பே

நீ மாசத்தில மூணு நாளு

எங்கே போய் படுப்ப

ஹாஹா ஆ ஹா ஹான்

ஆ ஹா ஹான்

நாலு முழ வேட்டி இப்ப

நழுவ பாக்குது

என் பத்து விரல் பத்தினிய

தழுவ பாக்குது

காஞ்ச மாடு கம்பகத்தை

மேய பாக்குது

இந்த கன்னி பொண்ணு தோப்பு இப்போ

காவல் கேட்குது

ஆ ஹா ஹான்

ஆ ஹா ஹான்

ஏய் தைமாசம் ஊர கூட்டு

தஞ்சாவூரு மேளம் கட்டு

பூ வாழ பந்தலுக்கு

புது பொண்ணா வெக்கபட்டு

கட்டி பாரு

கூர பட்டு

கழுத்துல நீ தாலி கட்டு

ஓடி வாடி வுட்ட விட்டு செல்லமே

என் செல்லமே செல்லமே

ஆசை மச்சானே மச்சானே

என் செல்லமே செல்லமே

ஆசை மச்சானே மச்சானே

- It's already the end -