00:00
02:54
ஏ ஆலம்பனா
ஆயிரம் பூமி எந்தன் முன்னாலே
ஆசை தீரவே யாவுமே போவோமா
ஏ என்ன போட்டியா
Easy'ah முடிஞ்சா bore ஆகும்
Let's go ஒரு கை பார்க்கலாம்
மோதியே ஜெயிப்போம் வா
அசராதே எதற்கும் அசராதே
அட கதவுகள் கூட sweet'ah கேட்டா திறக்காதோ
ஆசைக்கு எல்லை கூட இருக்கா
யோசிக்க காலம் என்ன கணக்கா கணக்கா
நாள் முட்டி மோதும் பாறை மூழ்கா
நாளையே கை சேரும் அட எனக்கே எனக்காக
♪
யாருமே மதியாத மனசிலும்
ஆயிரம் கனவுண்டு தெரியுமா
தீர்மானம் மாறாது தேடல் தீராது
நில்லாமலே நான் போகிறேன்
ஒரு முறை இன்னும் ஒரு முறை மீண்டும் ஒரு முறை சாய்
ஒரு முறை இன்னும் ஒரு முறை மீண்டும் ஒரு முறை
ஏ ஆலம்பனா
ஆயிரம் பூமி எந்தன் முன்னாலே
ஆசை தீரவே யாவுமே போவோமா
ஏ என்ன போட்டியா
Easy'ah முடிஞ்சா bore ஆகும்
Let's go ஒரு கை பார்க்கலாம்
மோதியே ஜெயிப்போம் வா
ஆசைக்கு எல்லை கூட இருக்கா
யோசிக்க காலம் என்ன கணக்கா கணக்கா
நாள் முட்டி மோதும் பாறை மூழ்கா
நாளையே கை சேரும் அட எனக்கே எனக்காக