00:00
04:43
மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா
ஏ குச்சி ice'uல எச்சி வெச்சவ பிச்சி என்ன தின்னா
ஏஹே ஹே கோலி கண்ணுல feeling காட்டி தான் காலி காலி பண்ணா
ஹே பிக்காலியா ரோட்டுமேல பாடவிட்டு
தக்காளியா என்ன உருட்டி விட்டா
ஹே नाश्ता துன்னுட்டு neat'ah தூங்குவேன்
நான் கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்
தா தஜிம் தகிடகா தா தஜிம் தகிடகா தா
தா தஜிம் தகிடகா தா தஜிம் தகிடகா தா
தா தஜிம் தகிடகா தா தஜிம் தகிடகா தா
தா தஜிம் தகிடகா தா தஜிம் தகிடகா தா
தா தஜிம் தகிடகா தா தஜிம் தகிடகா தா
தா தஜிம் தகிடகா தா தஜிம் தகிடகா தா
தா தஜிம் தகிடகா தா தஜிம் தகிடகா தா
தா தஜிம் தகிடகா தா தஜிம் தகிடகா தா
ஹே மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா (தா தஜிம் தகிடகா தா)
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா (தா தஜிம் தகிடகா தா)
தா தஜிம் தகிடகா தா தஜிம் தகிடகா தா
தா தஜிம் தகிடகா தா தஜிம் தகிடகா தா
Oh mama, come to me baby won't you come right now
We can sweat it out in the sun
We can burn it up and heat it up and take it down
Gonna be crazy and super fun (yeah, yeah, yeah)
Oh mama, come to me baby won't you come right now
We can sweat it out in the sun
We can burn it up and heat it up and take it down
Gonna be crazy and super fun
♪
One pitch catch'uல காதல் pitch'uல காஜு ஆடி நின்னேன்
Law ball ஒன்னுல middle stump'uல ஏன்டி bowled பண்ண?
ஹே yorker ஏத்தினா யாத்தே sexy'யா sixer தூக்கி விட்டா
ஹேய் லோட்டான் கையில நெஞ்ச கிழிச்சு தான் comedy ஆக்கி புட்டா
தூமாங்கோலியா நான் இங்க நின்னேன்
கொண்டுட்டு போறா நான் என்ன பண்ண
ஒரு கைத நான் தான் Peter'u
நீ மைதா கோந்து poster'u
அவளோதான் நம்ம matter'u
அட நான் கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்
தா தஜிம் தகிடகா தா தஜிம் தகிடகா தா
தா தஜிம் தகிடகா தா தஜிம் தகிடகா தா
தா தஜிம் தகிடகா தா தஜிம் தகிடகா தா
தா தஜிம் தகிடகா தா தஜிம் தகிடகா தா
மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா (தா தஜிம் தகிடகா தா)