00:00
03:25
वारे वा மாமா
ரே ரே போலாமா
वारे वा மாமா
ரே ரே போலாமா
क्या रे setting'ah?
चल रे चल மாமா
Gang'ah long'ah
போலாம் வா மாமே
♪
கோக்கா மாக்கா
என்ன ஏதுவும் கேக்காத
Right'ah? Wrong'ah?
இனி எதையும் பாக்காத
தோளு மேல money money'தான் பை பையா
வாழ போறோம் இனி இனிதா hi-fi'ah
Gang'ah long'ah போலாம் வாரியா
♪
யெஹ் தரையில நொரை ததும்புற வர
ஊத்தி குடிப்போம்
நரம்புல பரவுர வர
குதியா குதிப்போம்
ஒடம்புல இடம் இருக்குற வரை
Tattoo's பதிப்போம்
கல கல casino'ல
Jackpot அடிப்போமே
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
புது பொறப்பித்து
பிடிச்சிருக்குது இந்த தருணம்
கனவுல தேடி திரிஞ்சத
கையால் தொடணும்
எது நடந்துதோ அத மறந்து நீ
தொடரு பயணம்
இனி இனி வரும் பொழுதுகள்
தீராதே கொண்டாட்டம்
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ ஏலேலே புல்லேலோ
ஏலே புல்லேலோ
ஏலேலே புல்லேலோ
ஏலே புல்லேலோ ஏலேலே புல்லேலோ
ஏலே புல்லேலோ
ஏலேலே புல்லேலோ
ஏலே புல்லேலோ ஏலேலே புல்லேலோ
ஏலே புல்லேலோ
ஏலேலே புல்லேலோ
ஏலே புல்லேலோ ஏலேலே புல்லேலோ
ஏலே புல்லேலோ
ஏலேலே புல்லேலோ
ஏலே புல்லேலோ ஏலேலே புல்லேலோ